CLEAN UP SRI LANKA

அழகான நாடு - சுத்தமான நாளை

நம் நாட்டில் உள்ள மக்காத குப்பைகளின் மகா விபத்தில் இருந்து வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவதற்காகவும், தற்போதைய தலைமுறை மற்றும் எதிர்கால குழந்தைகளின் சுற்றுச்சூழலின் மீதான அணுகுமுறையை மேம்படுத்துவதற்காகவும்.

ஷ்ரத்தா ஊடக அமைப்பு மூலம் ஆரம்பிக்கப்பட்ட

" Cleanup Sri Lanka "

இந்த நிகழ்வின் பங்குபெற்ற அனைவருக்கும்

மிக்க புண்ணியங்களாகட்டும்