பாலினம் பாராமல் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
16 வயதிற்குட்பட்ட எவரும் இணைவதாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கலந்துகொள்வது விரும்பத்தக்கது.
ஒரே நாளில் இரண்டு இடங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதும் கண்காணிப்பதும் கடினம் என்பதால் வேறு ஒருவரை team leader வைத்து துப்புரவு இடத்தை உருவாக்கலாம்.